Thursday, 8 March 2012

தொடர்கதை பிரியர்களுக்கு



தொடர்கதை விரும்பிப் படிப்பவர்கள் இந்த வலைப்புவைத் தொடருங்கள்.
    இதில் “போகப் போகத் தெரியும்“ என்ற நாவலைத் தொடர்கதையாக இட இருக்கிறேன்.  என் மனத்தைத் தொட்ட கதை! இதை இந்த வலைப்புவில் வெளியிடுகிறேன்.
   படிக்கத் துவங்குங்கள்.. நிச்சயம் நீங்கள் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!

2 comments :

  1. ஆஹா... நல்ல விருந்து தான்.

    ReplyDelete
  2. அன்பின் அருணா செல்வம் - நல்ல செயல் - தொஅடகதை அனைத்துத் தொடர்களையும் படிக்கிறேன் - மறுமொழி இடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete