tag:blogger.com,1999:blog-6368951076944139310.post4478187027582975530..comments2023-06-10T04:50:59.469-07:00Comments on கவிமனம்: போகப் போகத் தெரியும் - 24அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6368951076944139310.post-56499773956341134042012-10-27T12:38:35.750-07:002012-10-27T12:38:35.750-07:00Kadhai arumaiyagap pogiradhu. Ikkadhaiyai etkanave...Kadhai arumaiyagap pogiradhu. Ikkadhaiyai etkanave mulumaiyaga eludhi mudithu vittergalaa? Pls visit my site. Romba naal vara iyalavillai. Mannikkavum.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-33859788261543887082012-10-27T12:36:14.291-07:002012-10-27T12:36:14.291-07:00Mannikkavum. Neenda naatkalukkup pin varugiren. Ka...Mannikkavum. Neenda naatkalukkup pin varugiren. Kadhai arumaiyagap pogiradhu. Viruviruppu kuraiyamal alagaga selgiradhu. Indhak kadhaiyai etkanave eludhi mudiththu vittergalaa? Pls visit my site.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-79052939734188531872012-09-11T04:03:59.747-07:002012-09-11T04:03:59.747-07:00தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழி.தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-43628379631557158322012-09-11T04:03:23.973-07:002012-09-11T04:03:23.973-07:00பாஸ்.... எனக்குக் கூட காத்திருந்து காத்திருந்து தொ...பாஸ்.... எனக்குக் கூட காத்திருந்து காத்திருந்து தொடர்கதை படிக்கப் பிடிக்காது.

இந்தக் கதையின் முதல் 20 அத்தியாயங்கள் அறிமுகத்திற்கும் ஜாலியாக படிப்பதற்கும் தான் இருக்கும்.
இனி வரும் கதை தான் சுவரசியமானது. இருப்பினும் அடுத்தத் தொடருக்கு முன் கதைச் சுறுக்கம் போடுகிறேன். முடிந்தால் படித்து மறக்காமல் கதையைப் பற்றிய உங்களின் மன ஓட்டத்தை எழுதுங்கள்.
மிக்க நன்றி பாஸ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-60693922231281328972012-09-11T03:59:09.858-07:002012-09-11T03:59:09.858-07:00நண்பரே... நேரமிருந்தால் நிச்சயம் வாசியுங்கள்.
நான...நண்பரே... நேரமிருந்தால் நிச்சயம் வாசியுங்கள்.

நான் எழுதிய நாவல்களில் எனக்கு பிடித்த இரண்டாவது நாவல் இது.
நன்றாகத் தான் இருக்கும்.

நன்றி நண்பரே.

அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-71946182985837179162012-09-11T03:57:12.044-07:002012-09-11T03:57:12.044-07:00நன்றி தனபாலன் ஐயா.நன்றி தனபாலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-67534646404482601052012-09-11T01:58:22.064-07:002012-09-11T01:58:22.064-07:00மிகவும் அருமை நன்றி தோழரே மிகவும் அருமை நன்றி தோழரே Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-20883488415575424522012-09-07T08:24:35.746-07:002012-09-07T08:24:35.746-07:00தொடர்கதையில் நமக்கு அவ்வளவு நாட்டமில்லை என்னவென்றே...தொடர்கதையில் நமக்கு அவ்வளவு நாட்டமில்லை என்னவென்றே தெரியாமல் 24 வது பகுதியை படிப்பதில் விருப்பமில்லை கதைசுருக்கத்தை ஒவ்வொரு பகுதிக்கு முன்பும் போடலாமே ரத்தின சுருக்கமாக ...Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-49339572676079905162012-09-06T14:19:19.288-07:002012-09-06T14:19:19.288-07:00இதற்க்கு முன்பு ஒரு முறை "வலைச்சரத்தில்"...இதற்க்கு முன்பு ஒரு முறை "வலைச்சரத்தில்" இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கு ஏற்கனவே வந்திருக்கிறேன்! இருப்பினும் பதிவுகளை வாசிக்க முயற்சிக்கவில்லை (அப்போது நேரமின்மை ஒரு காரணமாக இருந்தது) இப்போது இரண்டாம் முறையாக இங்கு வருகை.. இம்முறை இயன்ற அளவு முந்தைய பாகத்தை கட்டாயம் வாசிப்பேன்! :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-61890628147502788142012-09-06T05:08:20.676-07:002012-09-06T05:08:20.676-07:00வித்தியாசமாக.... காதல் அங்கங்கே மாறுகிறது...வித்தியாசமாக.... காதல் அங்கங்கே மாறுகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com